இஸ்ரோவின் மற்றொரு மைல்கல்

by Staff / 30-05-2024 12:42:46pm
இஸ்ரோவின் மற்றொரு மைல்கல்

சென்னையை சேர்ந்த ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள "அக்னிகுல் காஸ்மோஸ்" நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து அக்னிபான் SOrTeD என்ற ராக்கெட்டை காலை 7.15 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. செமி – கிரையோஜெனிக் மூலம் இயங்கும் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via