by Editor /
01-07-2023
08:08:37am
கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த ஒரு குழு கேரளா விரைந்தனர்.
ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், வயநாடு, பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
Tags :
Share via