வாக்குச்சீட்டுகளை திருத்திய வீடியோ  மேயர் பதவியை ராஜினாமா செய்தார்மனோஜ் சோன்கர்.

by Editor / 19-02-2024 09:43:05am
வாக்குச்சீட்டுகளை திருத்திய வீடியோ  மேயர் பதவியை ராஜினாமா செய்தார்மனோஜ் சோன்கர்.

 சண்டிகரில் புதிதாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர் பதவியை ராஜினாமா செய்தார்.ஜன.30ல் நடந்த சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் 16 வாக்குகளுடன் வெற்றிபெற்ற மனோஜ் சோன்கர்.வாக்குச்சீட்டுகளை திருத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி தேசிய அளவில் சர்ச்சையான விவகாரம்.உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், மேயர் பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் சோன்கர்.
 

 

Tags : வாக்குச்சீட்டுகளை திருத்திய வீடியோ  மேயர் பதவியை ராஜினாமா செய்தார்மனோஜ் சோன்கர்.

Share via

More stories

Logo