நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் ஆனிப் பெருந் தேர்த்திருவிழா மூன்றாம் திருவிழா

நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் ஆனிப் பெருந் தேர்த்திருவிழா மூன்றாம் திருவிழா நிகழ்ச்சி இன்று இரவு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் திருவீதிவுலா நடைபெற்றது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags : Nellaiappar Gandhimati Temple is the third festival of Anib Perun Therthiru Vizah