இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 05-07-2022 07:22:19pm
இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா-இங்கிலாந்துக்கிடையேயான  பர்மிங்காமில் நடந்த  5-வது  தொடர்  கிரிகெட்  போட்டி யில்   இங்கிலாந்து 7 விக்கெட்   வித்தியாசத்தில்    ரன்கள்  எடுத்து  வெற்றி   பெற்றது.    நான்கு  போட்டிகள் கொண்ட  தொடரில்  இருஅணிகளும் 2-2 என்ற கணக்கில்  வெற்றி பெற்றதன்  மூலம்  தொடர் சமநிலையானது.

இந்தியா முதல் போட்டி- 416 இரண்டாவது போட்டி-245

இங்கிலாந்து முதல்போட்டி-284  இரண்டாவது போட்டி-378

 

Tags :

Share via