தென் ஜப்பானின் எரிமலை வெடித்து வெளியேறி வரும் தீப்பிழம்புகள் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற வலியுறுத்தல்

by Editor / 25-07-2022 03:05:06pm
தென் ஜப்பானின் எரிமலை வெடித்து வெளியேறி வரும் தீப்பிழம்புகள் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற வலியுறுத்தல்

தெற்கு ஜப்பான் காகோஷிமாவில் அடுத்து சகுராஜிமா தீப்பிழம்புகள் வெளியேறி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எரிமலையில் இருந்து வெளியேறிய புகையானது வான்பரப்பில் 300 மீட்டர் வரை விரிந்து உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை . 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்

 

Tags :

Share via

More stories

Logo