பணிநீக்கம் குறித்து அச்சம்

இன்று உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் பணியாளர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பணியாளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு ஊழியர்கள் வேலையிழப்பை நினைத்து அச்சப்படுவதாக தெரிவித்துள்ளனர். மற்ற மூன்று பங்கினரும் விலை உயர்வு குறித்து கவலைப்படுவதாக கூறியுள்ளனர். 42% ஊழியர்கள் வருமான வரியை குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு நாடு முழுவதும் உள்ள 12 முக்கிய நகரங்களில் எடுக்கப்பட்டது.
Tags :