ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 415 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது
நேற்றும் இன்றும் புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை உயர்ந்து கொண்டு இருக்கிறது. காலையில் உயர்ந்திருந்த தங்கம் மீண்டும் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 515 அதிகரித்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 415 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. . வெள்ளியின் விலை ஒரு கிராம் இருக்கு ஐந்து ரூபாய் அதிகரித்து 345 .00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 3 லட்சத்தி 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனைசெய்யபபடு கிறது.
Tags :


















