போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுபிடித்த பேச்சித்துரை உயிரிழந்தார்.

by Editor / 11-03-2024 09:20:40am
போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுபிடித்த  பேச்சித்துரை உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் வெள்ளாங்குளி பகுதியில் சாலை பணியாளரரை கடந்த 27-ம் தேதி கொலை செய்துவிட்டு அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்ததுடன், பிடிக்க முயன்ற காவலரை அரிவாளால் வெட்டி விட்டு பேச்சித்துரை என்பவர் தப்பினார். அவரை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடிததனர்.  குண்டு பாய்ந்த காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேச்சித்துரை இன்று காலை உயிரிழந்தார்.

 

Tags : போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுபிடித்த பேச்சித்துரை உயிரிழந்தார்.

Share via

More stories

Logo