வங்கதேசத்தில் 30% இடஒதுக்கீடு ரத்து!
வங்கதேச விடுதலை வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ஆக குறைத்து வங்கதேச உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்த ஷேக் அசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம், வன்முறைகளால் 130 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் தொடர் போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Tags :