ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில் மின்சார கசிவின் காரணமாக தர பகுதியில் உள்ள உணவகத்தில் தீ விபத்து
இன்று காலை 8 . 30 அளவில் சென்னை அண்ணா நகர் திருமங்கலத்தில் உள்ள cஏற்பட்டு இரண்டாவது மூன்றாவது தளங்களுக்கும் தீ விரைவாக பரவியது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு துறையைச் சார்ந்த 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை இருப்பினும் தீ விபத்தில் தளவாடங்கள் முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளன தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து காவல்துறையினரும் தடையவியல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :


















