10 இந்தியர்களில் 8 பேருக்கு மல்டிவைட்டமின் குறைபாடு

by Staff / 23-04-2024 02:36:06pm
10 இந்தியர்களில் 8 பேருக்கு மல்டிவைட்டமின் குறைபாடு

பத்மஸ்ரீ விருது பெற்ற நீரிழிவு நிபுணர் டாக்டர். வி மோகன், சென்ட்ரம் வெளியிட்ட ஒரு விளம்பரத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். மல்டி வைட்டமின் பற்றி சென்ட்ரம் வெளியிட்ட விளம்பரம் தவறானது என்று அவர் கூறினார். இது சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். “மல்டி வைட்டமின் குறைபாடு என்று எதுவும் இல்லை. வைட்டமின் டி குறைபாடு மற்றும் பி12 குறைபாடு போன்ற விஷயங்கள் உள்ளன. மல்டிவைட்டமின்களை உட்கொள்வது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். மல்டிவைட்டமின்கள் உடலில் குறைபாடுள்ள வைட்டமின்களை வழங்க முடியாமல் போகலாம், என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories