இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது..

by Admin / 11-12-2023 10:21:47am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது..

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,750 க்கும் ஒரு சவரன் 46 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,220 ரூபாய்க்கும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 760 க்கும் விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிராம் வெள்ளி 20 காசு குறைந்து 77 ரூபாய் 80 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 77 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது..
 

Tags :

Share via