ரஷ்யாவிலிருந்து சீனாவில் நிலக்கரி இறக்குமதி 7.42 மில்லியன் டன்னாக உயர்வு

by Editor / 21-08-2022 12:36:16pm
ரஷ்யாவிலிருந்து சீனாவில் நிலக்கரி இறக்குமதி 7.42 மில்லியன் டன்னாக உயர்வு

ரஷ்யாவிலிருந்து ஒரே மாதத்தில் 74 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்துள்ளது ஐரோப்பிய நாடுகளில் 70 சதவீத நிலக்கரி தேவையே ரஷ்யா தான் பூர்த்தி செய்து வந்தது. போலந்து ஜெர்மனி ஆகிய நாடுகள் ரஷ்யாவின் நிலக்கரியை பெருமளவில் பயன்படுத்தி வந்த நிலையில் உக்ரேன் யுடன்  போர் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்ய பொருட்களுக்கு ஐரோப்பியாவில் தடை விதிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிக அளவாக 74 லட்சம் 20 ஆயிரம் டன் நிலக்கரியை ஒரே மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து சீனா இறக்குமதி செய்துள்ளது.

 

Tags :

Share via