பிரான்ஸை சூறையாடிய புயல் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று

பிரான்ஸில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்று அடித்த காற்றில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. தீவு நகரமான கோர்சிகா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை மற்றும் புயல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன வீடுகள் கட்டிடங்களின் மேற்கூரைகள் பரந்து சேதமடைந்தன.
Tags :