இந்திய ஜனாதிபதி மாளிகையில் அமிர்த தோட்டத்தை பொதுமக்கள்பார்வை இடுவதற்கு அனுமதி

by Admin / 02-02-2026 11:44:02am
இந்திய ஜனாதிபதி மாளிகையில் அமிர்த தோட்டத்தை பொதுமக்கள்பார்வை இடுவதற்கு அனுமதி

நாளையிலிருந்து புது தில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் அமிர்த தோட்டத்தை பொதுமக்கள் மார்ச் 31ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வை இடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பார்வையிட விரும்பும் பொதுமக்கள் ராஷ்டிரபதி பவன் கவர்மெண்ட் டாட் இன் என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் 35 வது கேட்டு வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றன துலிப் மலர்கள் பல்வேறு வகையான ரோஜாக்கள் ,பனியன் தோட்டம் மற்றும் வேப்பிலிங் குரூப் ஆகிய மலர்களை பார்வையிடுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

 

Tags :

Share via

More stories

Logo