நாங்கள் தினந்தோறும் டென்ஷனாக தான் இருக்கிறோம்-. நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸிஎன். ஆனந்த்

by Admin / 11-08-2026 01:00:14am
நாங்கள் தினந்தோறும் டென்ஷனாக தான் இருக்கிறோம்-. நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸிஎன். ஆனந்த்

தமிழக சட்ட பேரவை திருத்திய நிதிநிலை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தின் பொழுது முன்னாள் வேளாண் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், நாங்கள், ஐந்து ஆண்டுகள் டென்ஷனாகவே இருந்தோம். நீங்களெல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டார். இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த், நாங்கள் தினந்தோறும் டென்ஷனாக தான் இருக்கிறோம். சின்ன கால்வாய் பிரச்சனை என்றாலும் முதலமைச்சர் நேரடியாக கூப்பிட்டு விவரங்கள் கேட்கிறார். அதனால் நாங்கள் தினமும் டென்ஷனாக உள்ளோம் என்று சொல்லி பேரவையை சிரிப்பிற்கு உள்ளாக்கினார்.

 

Tags :

Share via

More stories

Logo