தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

by Admin / 02-02-2026 11:23:36am
 தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

இன்று செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பைவ் செரட்டன் ஹோட்டல் இன்றும் நாளையும் இந்நிகழ்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பது தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்கள் ஆகும். இம்மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுற்றுலா தொழில் முனைவோர்கள் வர்த்தக நிபுணர்கள் பங்கேற்கின்றனர்..

 

Tags :

Share via

More stories