ஆதரவாளர்களுடன் பேச சைக்கிளை நிறுத்தியபோது தவறிவிழுந்த அதிபர் பைடன்
அமெரிக்காவின் கடற்கரை சாலையில் சைக்கிளில் சென்ற அதிபருடன் கால் இடறி கீழே விழுந்தார் வார விடுமுறையை கொண்டாட ரெகபோத் கடற்கரை சாலையில் சைக்கிளில் சென்றார் ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர் கூட பேச சைக்கிளை நிறுத்தி அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தான் கால் மூட்டு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Tags :