நடிகர் தற்கொலை வழக்கு: சிக்கலில் பிரபல நடிகை ரியா
கடந்த 2020-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான வழக்கில், CBI சமர்ப்பித்த அறிக்கையை தொடர்ந்து, மும்பை மேஜிஸ்திரேட் கோர்ட் நடிகை ரியாவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஆகஸ்ட் 12-க்கு முன் அவர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் (2025), சுஷாந்த் வழக்கில் ரியாவிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என CBI குறிப்பிட்ட நிலையில், தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















