வீடியோ காலில் கணவன் இறுதி சடங்கை பார்த்த மனைவி

நேபாளத்தை சேர்ந்த பிரேம் ராவல் (34) என்ற நேபாளத்தை சேர்ந்த நபர் தனது குடும்பத்துடன் ஹைதராபாத் குகட்பள்ளியில் வீட்டு வேலை செய்துவந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் தனது குடும்பத்தை சொந்த நாட்டிற்கு அனுப்பி விட்ட பிரேம், தனது நண்பருடன் தங்கியிருந்துள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து உடலை சொந்த நாட்டுக்கு அனுப்ப பணம் இல்லாததால் உறவினர் ஒருவர் இறுதி சடங்கை செய்ததை பிரேமின் குடும்பம் வீடியோ காலில் பார்த்தது.
Tags :