மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை

திருப்பூர் ரயில் நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜின் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் நிராகரித்ததாக அரசு விளக்கம்.
Tags :