நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்.

by Editor / 17-03-2024 04:24:45pm
நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் நாச்சியார் சுகந்தி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த சில காலங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அவர் ஆதரித்து பேசி வந்தார். இவர், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடந்த தூத்துக்குடி படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து. எடுக்கப்பட்ட ஆவணப்படத்தை "நாச்சியாள் பிலிம்ஸ்" மூலம் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்.

Share via

More stories

Logo