அதிமுகவிற்கு கெட்ட நேரம் டிடிவி தினகரன்

by Staff / 06-04-2023 05:13:17pm
அதிமுகவிற்கு கெட்ட நேரம் டிடிவி தினகரன்

திருமங்கலம்: எடப்பாடிக்கு இரட்டை இலை கிடைத்தது அதிமுகவிற்கு கெட்ட காலம் திருமங்கலம் அமமுக மகளிர் அணி நிர்வாகி ஜீவிதா வீட்டில் நடைபெற்ற இல்ல விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளரை சந்தித்த டிடிவி தினகரன் அதிமுகவிற்கு இரட்டை இலையும் அவர்கள் வசம் சென்றால் அதிமுகவிற்கு கெட்ட நேரம் துரோகத்தால் கட்சியை காப்பாற்றியவர்கள் நிச்சயம் அழிந்து விடுவார்கள் என்றார்.

 

Tags :

Share via