ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள் இரட்டை பாதை மற்றும் வாடிக்கையாளருக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags :