குண்டு வெடிப்பில் இரண்டு வீரர்கள் பலி

by Staff / 18-07-2024 10:03:17am
குண்டு வெடிப்பில் இரண்டு வீரர்கள் பலி

சத்தீஸ்கர் பிஜப்பூர் சுக்மா எல்லையில் ராணுவ வீரர்கள் மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். IED குண்டுவெடிப்பில் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு STF வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், நான்கு வீரர்கள் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த வீரர்கள் பிஜாப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை.

 

Tags :

Share via

More stories

Logo