இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

by Staff / 18-07-2024 10:08:56am
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று (ஜுலை 18) கூடுகிறது. காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இம்மாதம் 22ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் கடைபிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து விவாதிக்கப்படும்.
 

 

Tags :

Share via