வழக்கறிஞர்கள் நேசமணி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய நபரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்த நிலையில் போதை ஆசாமி காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில் அவர்களை விடுவிக்க வந்த இரண்டு வழக்கறிஞர்கள் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து நாகர்கோவில் வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் இன்று நேசமணி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு. ஏ டி எஸ் பி தலைமையில் வழக்கறிஞர்களின் பேச்சுவார்த்தை.இதனால் காவல்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags : வழக்கறிஞர்கள் நேசமணி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.