ரீலிஸ் எதிரொலி.. கூமாபட்டிக்கு வராதீங்க

கூமாபட்டிக்கு வாங்க என சமூக வலைதளங்களில் ரீலிஸ் வைரலாகிவரும் நிலையில், மக்கள் கூமாபட்டி குறித்து கூகுளில் தேடத் தொடங்கியுள்ளனர். பலரும் கூமாபட்டிக்கு வருகைதருவதால், யாரும் அங்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடியோவில் பசுமையாக காட்டப்படும் பகுதிகள் அனைத்தும் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. கொரோனா காலத்திலேயே இப்பகுதிக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :