கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23-வது மாநில மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ப்பு

by Editor / 09-04-2022 07:03:29pm
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23-வது மாநில  மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ப்பு

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23-வது மாநில  மாநாடு, கேரளா மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் சி.பி.எம்.கட்சியின் 23 வது மாநாட்டை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து கண்ணூர்  நகருக்கு  புறப்பட்டுச்சென்றார். அவரை சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினரும்  கேரள அமைச்சருமான எம்.வி.கோவிந்தன்,கண்ணூர் மாவட்ட ஆட்சியர்  சந்திரசேகர், உள்ளிட்டவர்கள் விமான நிலையம் சென்று வரவேற்றனர்.இந்த மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன்,  காங்கிரஸ் மூத்த தலைவர் கேவி தாமஸ் ஆகியோரும் இந்த  பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில்"ஒன்றிய - மாநில உறவுகள்" என்னும் தலைப்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிவருகிறார்.
 
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23-வது மாநில  மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ப்பு
 
Tags :

Share via

More stories

Logo