தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

புனித வெள்ளி, சித்ரா பௌர்ணமியையொட்டி அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருவதால், பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்கக்கூடும் என்பதால் கூடுதலாக 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னை அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
Tags :