ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்.

by Staff / 09-09-2025 10:10:42am
ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக இன்று முதல் செப்.15 வரையிலும், அக்.25 முதல் அக்.31 வரையும் 144 தடை உத்தரவு அமலாகிறது.தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள், தேவர் குருபூஜை உள்ளிட்டவை வர உள்ள நிலையில் 144 தடை உத்தரவு.

 

Tags : ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்.

Share via