ஆசிரியர் தகுதித்தேர்வில் திருத்தம் செய்ய அவகாசம்

by Admin / 24-07-2022 04:07:07pm
ஆசிரியர் தகுதித்தேர்வில் திருத்தம் செய்ய அவகாசம்

ஆசிரியர் தகுதித்தேர்வு  விண்ணப்பத்தில்  இன்று  முதல்  திருத்தம்  செய்து  கொள்ளலாம்  என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக,ஆசிரியர் தேர்வு வாரியம்,ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பத்தில் இன்று முதல்  திருத்தம்  செய்யலாம்.  விண்ணப்பதாரர்கள் trb.tn.nic.in என்ற  இணையதளத்தில்  இன்று  முதல்  ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம் .மாற்றம்  செய்து  விண்ணப்பத்தை  சமர்பித்த  பிறகு  மேலும்  மாற்றம் செய்யக்கூடாது .விண்ணப்பத்தாரர்கள்  தங்கள்  தேர்வுக்கான தாள் ஒன்று  மற்றும் தாள் இரண்டு  ஆகியவற்றில் எந்த மாற்றமும்  செய்ய இயலாது  என்று தெரிவித்துள்ளது.
 

Tags :

Share via

More stories

Logo