சிறப்பு ரயில்களுக்கு நிரந்தர பயணிகள் ரயில்  எண்கள்.1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

by Editor / 10-06-2024 06:16:03pm
சிறப்பு ரயில்களுக்கு நிரந்தர பயணிகள் ரயில்  எண்கள்.1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

தெற்கு ரயில்வே மண்டலத்தில் அனைத்து பயணிகள் சிறப்பு ரயில்களுக்கும் நிரந்தர பயணிகள் ரயில் எண் வழங்கப்பட்டுள்ளதுவரும் 01-07-24 முதல் அமலாகிறது.செங்கோட்டை-மதுரை-06664,மதுரை-செங்கோட்டை 06504.செங்கோட்டை -திருநெல்வேலி 06658,06682,06684,06686.திருநெல்வேலி-செங்கோட்டை 06681,06683,06685,06687 பயணிகள் ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன.வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் இந்த எண்கள் அமுலுக்கு வருகிறது என தென்னக ரயில்வே தகவல்.தெரிவித்துள்ளது.இதுபோன்று சிறப்பு ரயில்களாக இயங்கிவந்த ஏராளமான பயணிகள் ரயில்களின் எண்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


 

 

Tags : சிறப்பு ரயில்களுக்கு நிரந்தர பயணிகள் ரயில்  எண்கள்.1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

Share via