முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர்.நரேந்திரமோடிக்குக் கடிதம்

தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப்பராமரித்திட எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72000மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதைஉறுதிசெய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்திரவிடுமாறுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர்.நரேந்திரமோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
Tags :