பாகிஸ்தானில் 3.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
பாகிஸ்தானில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 புள்ளிகளாக பதிவானது.
பாகிஸ்தானில் நேற்று இரவு 10.58 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 புள்ளிகளாக பதிவானது என் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Tags :