அல்வாவோவோடு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்.

தமிழநாட்டிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக அரசை கண்டித்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த கோரியும் மேலும் 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்-கோரிக்கைகளை நிறைவேற்ற இன்னமும் காலம் தாழ்த்தினால் வரும் 30 ஆம் தேதி சென்னையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கூடி அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Tags : அல்வாவோவோடு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்.