மதுரை கொலை குற்றவாளிகளை கைது செய்ய2தனிப்படைகள் அமைப்பு.

மதுரை முன்னாள் திமுக மண்டல தலைவர் வீ.கே.குருசாமியின் சகோதரி மகனான காளிஸ்வரன் என்ற கிளாமர்காளி மதுரை தனக்கன்குளம் மொட்டமலையில் உள்ள வெங்கலமூர்த்தி்நகர் பகுதியில் மர்மநபர்களால் வெட்டிக்கொலைசெய்யப்பட்டார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது.அரசு மருத்துவமனையில்அசம்பாவிதங்களை தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் முக்கிய பகதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கொலையாளிகளை பிடிக்க மாநகர் மற்றும் புறநகர் பகுதி 2 தனிப்படைகள் அமைப்பு.
Tags : மதுரை கொலை குற்றவாளிகளை கைது செய்ய2தனிப்படைகள் அமைப்பு.