அனைத்துக் கேள்விகளுக்கும் நாளை (செப்.5) பதில் கூறுகிறேன்-செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம் கலிங்கியத்தில் இன்று (செப்.4) அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “அவர் கூறிய கருத்துக்கு நான் பதில் கூற முடியாது” என கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், “உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் நாளை (செப்.5) பதில் கூறுகிறேன்” என்றார்.
Tags : அனைத்துக் கேள்விகளுக்கும் நாளை (செப்.5) பதில் கூறுகிறேன்-செங்கோட்டையன்.