ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே ஆன ஓ. டி . ஐ கிரிக்கெட் போட்டி ஆப் டஸ் ஸ்டேடியம் என்று அழைக்கப்படும் வெர்த் ஸ்டேடியத்தில் நடந்தது. தாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய இந்திய அணி 26 ஓவரில்அணி 9 விக்கெட் இழப்பிற்கு மழையின் காரணமாக 136 ரன்களை எடுத்தது.. டி. எல் .எஸ் விதி முறையின் படி ஆஸ்திரேலியா அணி களத்தில் இறங்கி 21 புள்ளி அஞ்சு ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்து இந்திய அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
Tags :


















