இந்திய கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையேயான ஐந்தாவது கடைசி டி.20 போட்டி நடைபெறுகிறது.
இன்று இரவு 7:00 மணிக்கு திருவனந்தபுரம் கிரீன் பீல்ட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையேயான ஐந்தாவது கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே மூணுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது கடந்த போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது . வரும் பிப்ரவரி 7ஆம் தேதி டி20 உலக கோப்பை 2026 போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :


















