இன்ஃபோசிஸ் தலைவர் திடீர் ராஜினாமா!

பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது இன்போசிஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்த ரவிக்குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்போசிஸ் நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு நிதி நிலை குறித்து அறிக்கை சமர்ப்பித்து இருக்கும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
Tags :