காட்டுமிராண்டி செயலுக்கு கண்டனம்- எச். ராஜா கண்டனம்

by Staff / 13-12-2023 12:51:01pm
காட்டுமிராண்டி செயலுக்கு கண்டனம்- எச். ராஜா கண்டனம்

 பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா இதுகுறித்து அவர் ,, ஸ்ரீரங்கம் கோவிலில் ,பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டி செயல் வன்மையாக கண்டிக்கதக்கது:. இந்து கோவில்கள், இந்து விரோத அரசிடம் உள்ளதன் விளைவே இது: இந்து கோவில்கள் ,இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதன் நியாயம், இப்போது அனைவருக்கும் புரியும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via