1 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் கைது!

குமரி மாவட்டத்தில் தக்கலை மற்றும் கன்னியாகுமரி காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளராக பணியாற்றி இடம் மாறுதலில் தஞ்சாவூர் சென்ற இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் உறவினர் என கூறி 1 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags : 1 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் கைது!