அரசுப்பள்ளிகளில் சாதி பிரச்னை  தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை .

by Editor / 04-04-2025 11:19:55am
அரசுப்பள்ளிகளில் சாதி பிரச்னை  தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை .

தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளிகளில் சாதிரீதியான சின்னங்கள், திரைப்பட பாடல்களை எந்த காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்து இருக்கிறது. தடையை மீறி ஏதேனும் சர்ச்சை செயல்கள் நடந்து புகார்கள் பெறப்பட்டால் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த சுற்றறிக்கை அனுப்பி ஒப்புதல் பெறவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

 

Tags : அரசுப்பள்ளிகளில் சாதி பிரச்னை  தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை .

Share via