மருத்துவ மாணவ,மாணவிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

by Editor / 07-03-2022 09:36:45pm
மருத்துவ மாணவ,மாணவிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்து, மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் திருநெல்வேலி மாவட்டம் ஜோதிபுரத்தில், உக்ரைனில்  மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் நிவேதிதா,  திவ்யபாரதி,  ஹரிணி, நவநீத ஸ்ரீராம் ஆகியோரை சந்தித்தார்.

மருத்துவ மாணவ,மாணவிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
 

Tags : Chief Minister MK Stalin met the medical students and inquired about their health.

Share via