பட்டய கணக்காளர் தேர்வு 21,408 மாணவர்கள் தேர்ச்சி.

by Editor / 11-07-2024 09:40:32pm
பட்டய கணக்காளர் தேர்வு 21,408 மாணவர்கள் தேர்ச்சி.

பட்டய கணக்காளர் (Charted Accountant) படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியானது.www.icaiexam.icai.org ; www.icai.org 
மற்றும் icai.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.முதல் தொகுதியை பொறுத்தவரை 74,887 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 20,479 மாணவர்கள் தேர்ச்சி. தொகுதி 2 தேர்வை 58,891 மாணவர்கள்  எழுதினர் அதில் 21,408 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

 

Tags : பட்டய கணக்காளர் தேர்வு 21,408 மாணவர்கள் தேர்ச்சி.

Share via