புதுச்சேரி முதல்வர் முக்கிய அறிவிப்பு

by Staff / 29-12-2022 02:40:36pm
புதுச்சேரி முதல்வர் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 470 மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கபடும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இலவச அரிசிக்கான பணம், சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2400 ரூபாயும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ. 1200 ரூபாயும் வங்கி கணக்கில் செலுத்தபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo