பாலியல் பலாத்காரம் - தேசியக் கொடியில் தூக்கிட்ட பெண்

by Staff / 22-03-2024 02:32:33pm
பாலியல் பலாத்காரம் - தேசியக் கொடியில் தூக்கிட்ட பெண்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றி கொண்டிருந்த ஆதரவற்ற பெண்ணை அங்கு டீக்கடை நடத்திவந்த கருப்பைய்யா, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, தப்பி சென்றுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தின் ஓய்வு அறையில் தேசிய கொடியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து டீ மாஸ்டர் கருப்பையாவை போலீசார் கைது செய்தனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தேசிய கொடியில் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo