சூர்யாவின் துணிச்சலுக்கு கிடைக்கும் அங்கீகாரம்

by Admin / 21-01-2022 09:54:45pm
சூர்யாவின் துணிச்சலுக்கு கிடைக்கும் அங்கீகாரம்

 


உலக திரையினருக்கான அங்கீகாரம் ஆஸ்கார்.அது தமிழர் ஏ.ஆர்.ரகுமானால், இந்தியாவிற்கு கிடைத்தது.அவரை தொடர்ந்து  பலருக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு கைநழுவி போனது.தமிழிலிருந்து பல படங்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றன.வாசல் வரை சென்று திரும்பி வந்தவை அதிகம் .ரவுடி பிச்சர்ஸ்விக்னேஷ்சிவன் சார்பில்  சென்ற கூலாங்கல்...சூர்யாவின்  ெஜய்பீம். 94 வது ஆஸ்கார் விருதுக்கான தகுதிபட்டியலில் 276 படங்களில் ஒன்றாக ஜெய்பீமும் இடம் பெற்றுள்ளது. ஆஸ்கார் குழு , சமீபத்தில் ,இப்படத்தின் காட்சிகளை அவர்களின் யூடியூப் சேனலில் பகிர்ந்தது பெரிய கெளரவமாகப்பேசப்பட்டது. பொறுத்திருந்து பார்ப்போம் மீண்டும் ஒரு தமிழனுக்கு உலக அங்கீகாரம் கிடைக்கிறதா என்று.

 

Tags :

Share via

More stories

Logo